general

சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!

( வி. ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்க்ஷ மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் முப்பதாம் தேதி (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் அஜந்தா சுரேஷ் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த கும்பாபிஷேகத்தை, கும்பாபிஷேக பிரதம குரு கிரதயாதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் நடத்தி வைக்க இருக்கின்றார் இதற்கான கிரியைகள் யாவும் எதிர்வரும் 27 ஆம் [.] The post சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு! first appeared on சுபீட்சம் Supeedsam.

general

பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு

கண்டியில் வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை கண்டி வீதியில் பிடியேகெதர பகுதியில் பஸ்ஸில் ஏற முற்பட்ட நபரொருவர் பஸ்ஸிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யட்டிராவன பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். இவர் மாத்தளை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றில் ஏற முற்பட்ட போது பஸ்ஸிலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார். காயமடைந்தவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. [.].

Sitemap Index