சம்பூரில் 500 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு..!
( அ அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மூதூர் கிழக்கு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்றது. மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு [.] The post சம்பூரில் 500 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு..! first appeared on சுபீட்சம் Supeedsam.